இன்றைய ராசிபலன் (21.01.2020)

‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் ஜனவரி 21-ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் சிறப்புக் குறிப்பு……….. 27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது. மேஷம் மேஷராசி அன்பர்களே! இன்று அனைத்து விஷயங்களிலும் பொறுமையாக இருப்பது நல்லது. வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும். தாயின் உடல் நலனில் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் … Continue reading இன்றைய ராசிபலன் (21.01.2020)